tag:blogger.com,1999:blog-1519428787690443336.post1777762226467335478..comments2023-03-31T02:22:13.770-07:00Comments on baraniwithcomics: இது காமிக்ஸ் மனது ....Paranitharan.khttp://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1519428787690443336.post-63493145516025909012014-04-06T01:51:01.080-07:002014-04-06T01:51:01.080-07:00விஸ்கி &சுஸ்கி : # வாக்கியங்களை அமைப்பதில் ... விஸ்கி &சுஸ்கி : # வாக்கியங்களை அமைப்பதில் இன்னும் கவனம் தேவை #

உண்மை ..நண்பரே ...நானும் பல முறை இதை உணர்ந்துள்ளேன் .ஆனால் கடிதம் எழுதும் பொழுது வீட்டில் அமைதியான சமயத்தில் பொறுமையாக எழுதும் சூழ்நிலை அமைந்து விடுகிறது .ஆனால் இங்கோ ...ஆசிரியர் பதிவிலோ நான் எழுதும் சமயம் அலுவலக சமயத்தில் தான்.எனவே பட ..பட வென்று எழுதி முடிக்க தான் தோன்றுகிறது .அதுவும் கணினி முன் அமர்ந்ததும் தான் வாக்கியங்களை ..,கருத்துகளை தேடுகிறேன் .ஆனாலும் உங்கள் யோசனையை இனி கவனத்தில் கொள்வேன் .நன்றி .

விளம்பரத்தை பற்றிய உங்கள் கருத்து 100 % உண்மை . Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-67499825530439999462014-04-06T01:41:05.754-07:002014-04-06T01:41:05.754-07:00ஈரோடு விஜய் & விஸ்கி &சுஸ்கி : :-)ஈரோடு விஜய் & விஸ்கி &சுஸ்கி : :-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-81838174895891112052014-04-05T23:30:51.156-07:002014-04-05T23:30:51.156-07:00நல்ல REVIEW பரணி! வாக்கியங்களை அமைப்பதில் இன்னமும்...நல்ல REVIEW பரணி! வாக்கியங்களை அமைப்பதில் இன்னமும் கொஞ்சம் கவனம் தேவை! : )

//காமிக்ஸ் ரசிகர்கள் ஆன நமது " காமிக்ஸ் மனது " விளம்பரத்தை எதிர் பார்த்தே ஒரு புத்தகத்தை ஆவலுடன் எதிர் பார்க்க வைக்கிறது என்றால் இந்த "காமிக்ஸ் புத்தகம் " செய்யும் மாயம் தான் என்ன ..?//

நல்ல கேட்டீங்க பாருங்க கேள்விய!!

ஒரு புத்தகத்தின் ஒரு கதையில் ஒரு ஹீரோ என இருக்க விளம்பரங்களில் பல ஹீரோக்கள் ஒரு பகுதியில் அணிவகுப்பது இதற்கு காரணமா ??

இன்னொன்னு எப்போதும் கையில் இருப்பதை மனது VALUABLE ஆகா நினைப்பதில்லை. நமது கையில் இல்லாத ஒன்றையே மனது தேடி அலைகிறது .அங்கே முதலில் நமது ஆர்வம் குவிகிறது.

மத்தபடி தொலைகாட்சியில் நாளிதழ்களில் வரும் விளம்பரங்கள்,நாம் அந்த ஊடகங்களை எதற்காக அணுகுகிறோமோ அந்த CONTEXTடுக்கு சமந்தம் இல்லாத ஒன்றை நமது மனதில் வலுவாக திணிக்க முயற்சி செய்கின்றன.இங்கே நாம் DISTRACT ஆகிறோம். விளைவு எரிச்சலே மிஞ்சுகிறது.ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-28811263129619848762014-04-05T23:11:28.298-07:002014-04-05T23:11:28.298-07:00//மொத்தத்தில் நமது காமிக்ஸ் மனதை இந்த மாதம் "...//மொத்தத்தில் நமது காமிக்ஸ் மனதை இந்த மாதம் "கட்டி போட்டு " வைக்கிறது .//
இதுதான் காரணம இருக்குமா விஜய். யாரவது அவர அவுத்து விட்டீங்கன்ன திரும்பவும் ஓடி வந்திட போறார்! : ))ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-72459095873837523092014-04-05T22:04:09.182-07:002014-04-05T22:04:09.182-07:00நல்லாத்தானுங்களே போய்கிட்டிருந்துச்சு... அப்புறம் ...நல்லாத்தானுங்களே போய்கிட்டிருந்துச்சு... அப்புறம் பொசுக்குனு தலீவரு இப்புடி // "லயன் 30 வது ஆண்டு மலர்" க்கு பிறகு சந்திப்போம் நண்பர்களே // அப்படீன்னு சொன்னா எப்புடீங்க?

ஒருக்கா, கோடை விடுமுறைக்கு குடும்பத்தோட கொரியாவுக்கு டூரு போறீங்களா தலீவரே? என்னவோ போங்க!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com