tag:blogger.com,1999:blog-1519428787690443336.post5616183339907969721..comments2023-03-31T02:22:13.770-07:00Comments on baraniwithcomics: காமிக்ஸ்களை துரத்துவோம் ....Paranitharan.khttp://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1519428787690443336.post-89225819917562213382014-02-12T02:39:50.148-08:002014-02-12T02:39:50.148-08:00நண்பரே ..உங்கள் ரசனையும் ..,எனது ரசனையும் ஒத்து போ...நண்பரே ..உங்கள் ரசனையும் ..,எனது ரசனையும் ஒத்து போனதில் மிகுந்த மகிழ்ச்சி .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-61665341434299255092014-02-10T22:06:40.009-08:002014-02-10T22:06:40.009-08:00உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது. இந்த மாதம்...உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது. இந்த மாதம் வெளிவந்த இதழ்களை நீங்கள் வரிசைப்படுத்தி இருந்த முறைதான் என்னுடைய தேர்வும். ஜில் ஜோர்டான் மனதில் ஒட்டவே இல்லை. ரோஜர் சின்னஞ்சிறார்களை நிச்சயம் கவரும். ஜானி அற்புதம்.Anonymoushttps://www.blogger.com/profile/15082701648297023006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-77786730742512979492014-02-08T22:45:13.369-08:002014-02-08T22:45:13.369-08:00உண்மை தான் நண்பரே ... ஆனால் .இயற்கை காட்சிகளில்...உண்மை தான் நண்பரே ... ஆனால் .இயற்கை காட்சிகளில் ரோஜரின் கதைகளில் அவரின் அளவிற்கு ( வில்லியம் வான்ஸ் ) இருந்ததில் தான் அந்த எனது கருத்து .ஆனால் நீங்கள் சொன்ன படி மனித முக தெளிவுகளில் அவரை அடித்து கொள்ள ஆள் இல்லை .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-39313516055644588012014-02-08T20:02:41.362-08:002014-02-08T20:02:41.362-08:00// ஓவியர் வில்லியம் வான்ஸ் கதைக்கே சவால் விடும் அள...// ஓவியர் வில்லியம் வான்ஸ் கதைக்கே சவால் விடும் அளவுக்கு //

ம்ஹூம். எந்தவொரு கோணத்திலும் மனித முகங்களை துளியும் பிசகின்றி வரையும் வில்லியம் வான்ஸின் ஒப்பற்ற திறமைக்கு நிகராகஇந்த ஓவியரை ஒப்பிட்டுவிட முடியாது தலைவர் அவர்களே! சில ஆங்கிள்களில் (குறிப்பாக வ்யூ பாய்ண்ட் தாடையின் அடிப்பக்கத்தில் விழும்படியான ஓவியங்களில்) ரோஜரின் முக அமைப்பே சிதைந்திருப்பதைக் காணலாம். வில்லியம் வான்ஸின் ஓவியங்களில் இதைப்போன்ற குறைகளைக் காணவே முடியாது. ஓவியர்களில் அவர் ஒரு லிஜென்ட்! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-79303944933204175372014-02-08T07:31:16.027-08:002014-02-08T07:31:16.027-08:00ரோஜரின் கதை மட்டுமே படித்திருக்கிறேன். 'கதை...ரோஜரின் கதை மட்டுமே படித்திருக்கிறேன். 'கதை' என்ற ஒரு வஸ்துவுக்காக எந்த மெனக்கெடலும் இல்லாமல் வெறும் சித்திரங்களை வைத்தே பக்கங்களை நகர்த்தியிருக்கிறார்கள். இந்தக் கதை(?!) படித்து மனசு கனத்துப்போனதால், அடுத்தது ஜில்ஜோர்டான் படிக்கப் போகிறேன். Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-27688095705668794532014-02-08T01:28:09.466-08:002014-02-08T01:28:09.466-08:00 :-) :-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-12771446537184899802014-02-07T21:59:24.572-08:002014-02-07T21:59:24.572-08:00முதலிடம் ஜானி என்பதில் எனக்கு வேறுபாடில்லை. மற்ற இ...முதலிடம் ஜானி என்பதில் எனக்கு வேறுபாடில்லை. மற்ற இரு கதைகளில் gil முதலில் படித்தேன். அப்புறம் ரோஜர் படிக்க ஆரம்பித்து தூங்கி விட்டேன் :-) இனிமேல்தான் முடிக்க வேண்டும். ரோஜருக்கு gil பெட்டர் என்று தோன்றுகிறது !Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-65245223512380133162014-02-07T19:46:16.795-08:002014-02-07T19:46:16.795-08:00ஹா ...ஹா ....ஹா ...ஹா ....Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-23708844114422143262014-02-07T19:45:13.978-08:002014-02-07T19:45:13.978-08:00நன்றி சார் ..நன்றி சார் ..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-39099026771173944732014-02-07T07:02:42.527-08:002014-02-07T07:02:42.527-08:00//இந்த மாதம் அழகான மூன்று இதழ்கள் களம் கண்டு உள்ளன...//இந்த மாதம் அழகான மூன்று இதழ்கள் களம் கண்டு உள்ளன .திகில் ஹீரோவான ரோஜர் பல வருட இடைவெளிக்கு மீண்டு ( ம் ) " ......... அடுத்த நாயகரும் திகில் நாயகரின் சாகசம் தான் .அவர் நமது ரிப்போர்ட்டர் "ஜானி " ....... அடுத்து வருபவர் " ஜில் ஜோர்டன் " //

நான் படிக்க நினைத்துள்ள வரிசையும் இதுதான் .. எப்படி ஒரு ஒற்றுமை நண்பரே :)

//அவரின் மேஜை கீழே 1987 போல பல கதைகள் கொட்டி கிடந்தது போல இப்பொழுதும் கொட்டி ..,கொட்டி //

இப்பொழுதெல்லாம் எனக்கு தெரிந்து அவரது இ-மெயிலில்
கதைகள் கொட்டி கிடக்கும் (டிஜிட்டல் பைலாக)

// நீங்களே அந்த கானகத்தில் பயணம் செய்யும் அனுபவம் கிடைக்கலாம்//

உண்மை ... உண்மை ....

//சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை செல்ல ..செல்ல காமிக்ஸ் கதைகளை விட சுவராஸ்யமாக செல்வது எனக்கு மட்டும் தானா ? //

இல்லை, எல்லோருக்குமே ... சென்ற ஈரோடு புத்தக திருவிழாவில் எப்படி மின்னும் மரணம் பெற்றோமோ அதை போல இந்த வருடம் சி.சி.வ வாங்கியே ஆக வேண்டும்.

பி.கு : ஆசிரியர் ஒவ்வொரு ஹோட்டல் ஆக சென்று எப்படி வாழைபூ வடை செய்கிறார்கள் என பார்த்து / உண்டு வருகிறார். சங்க உறுப்பினர்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள் (சமீபத்தில் நம்ம எடிட்டர் ஒரு சென்னை ஹோட்டலில் சாப்பிட்ட வாழைபூ வடை ஒன்று 130 ரூபாவாம்)

திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1519428787690443336.post-84132797444486920312014-02-07T06:29:56.582-08:002014-02-07T06:29:56.582-08:00பிரம்மாதம் பரணி சார்
தொடருங்கள் உங்கள் பதிவுகளை....பிரம்மாதம் பரணி சார்

தொடருங்கள் உங்கள் பதிவுகளை.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com