ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

வாழ்த்துகள்

காமிக்ஸ் நண்பர்கள் ,

    அனைவருக்கும்  இனிய 

     

        தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

இந்த இனிய நாளில் வரும் வருடம் முழுவதும் காமிக்ஸ் ஆண்டாக இருக்க .....

ஆண்டவனை வழி படுகிறேன் .

விரைவில் முழு நீள பதிவை எதிர் பாருங்கள் .

2 கருத்துகள்:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், சுற்றாருக்கும் நட்பு வட்டாரத்திற்கும் என்னுடைய உளம் கனிந்த மனமுவர்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி சார் ..
    உங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு