நண்பர்களே, நானும் ஒரு காமிக்ஸ் ப்ளாக் தொடங்கி விட்டேன் .இதன் வரவேற்பு பொறுத்து தினம் ஒரு பதிவா? வாரம் ஒரு பதிவா ?மாதம் ஒரு பதிவா? அல்லது ஷட்டரை இப்போதே சாத்தலாமா என்பதை முடிவு எடுக்கலாம்.அதெற்கு முன் தமிழ் காமிக்ஸ் சை தமிழ் நாட்டில் வளர்த்த,வளர்த்தி கொண்டிருக்கும் ,வளர வைக்கும் நமது ஆசிரியர் s .விஜியன் சார் அவர் களுக்கு எனது மனமார்ந்த நன்றி .மேலும் இந்த ப்ளாக் எப்படி தொடங்க என முழித்த போது தனது பதிவின் மூலம் உதவி செய்த bladebedia கார்த்திக்,கம்ப்யூட்டர் பற்றி அனா ,ஆவன்னா கூட தெரியாத எனக்கு தனது பிஸி வேலை இலும் எனக்கு கற்று கொடுத்த நண்பர் கார்த்திக்கும் ,காமிக்ஸ் மூலமே நண்பர்கள் ஆன சேலம் ராஜ்குமார்,சங்ககிரி S .I .சிவதாஸ் சார்,காவல் துறை நண்பர் ஜான்,அருள் மற்றும் பலருக்கும் எனது அன்பான நன்றிகள். இந்த பதிவில் எனது காமிக்ஸ்இன் சிறு வயது அனுபவம் ,எனது வாழ்க்கையை கூட மாற்றிய காமிக்ஸ் நண்பர் ,என்னிடம் உள்ள காமிக்ஸின் விமர்சன பார்வை என உங்களிடம் போர் அடிக்க வருகிறேன். WAIT AND SEE ....(ஓவர் பில்ட் அப் ஆகாது.அடங்கு )
All The Very Best Barani For Ur New Blog.
பதிலளிநீக்குசார்,சத்தியமாக மூத்த பதிவர் ஆன உங்களிடம் முதல் கமெண்ட்ஸ் ...... எதிர் பார்கவில்லை சார்.நன்றி.நன்றி,நன்றி.......
நீக்குசார்,சத்தியமாக மூத்த பதிவர் ஆன உங்களிடம் முதல் கமெண்ட்ஸ் ...... எதிர் பார்கவில்லை சார்.நன்றி.நன்றி,நன்றி.......
நீக்குவாழ்த்துக்கள் பரணி!
பதிலளிநீக்கு//தனது பிஸி வேலை இலும் எனக்கு கற்று கொடுத்த நண்பர் கார்த்திக்கும்//
ஒண்ணுமே புரியலியே!!! ;)
இன்னுமொரு சந்தேகம், பெங்களூர் காமிக் கானுக்கு வந்திருந்த பரணி நீங்கள்தானா?!
Word Verification-ஐ நீக்கி விடலாமே!
நீங்கள் பதிவின் மூலம் கற்று கொடுத்த கார்த்திக் ,மற்றும் ஒரு நண்பர் கார்த்திக் நேரடியாக கற்று கொடுத்த வர்.வருகைக்கு நன்றி நண்பரே.கம்ப்யூட்டர் பற்றி இன்னும் புரிதல் வரவில்லை நண்பா. நான் சேலம் பரணி .பெங்களூர் வந்த பரணி அல்ல. (கம்ப்யூட்டர் கிளாஸ் ம் நான் போனதில்லை. உங்கள பதிவு இன் மூலமே இந்த ப்ளாக் ஓபன் பண்ணி உள்ளேன்.)
பதிலளிநீக்கு//மற்றும் ஒரு நண்பர் கார்த்திக் நேரடியாக கற்று கொடுத்தவர்//
நீக்குபுரிந்தது! :)
அது அந்த கார்த்தி. நீங்க இந்த கார்த்தி. எங்க பார்த்தாலும் ஒரே "கார்த்திகள்" மயம். :)
நீக்குnandri SIV.....; )
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குபுதிய பிளாக் ஆரம்பித்துள்ளதற்கு எனது வாழத்துக்கள். அமர்நாத் சேலம்.
பதிலளிநீக்குVARUGAIKU NANDRI காமிக்ஸ் பிரியன் அவேர்களே.....:)
பதிலளிநீக்குநண்பர் பரணிதரனுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குரசணையோடு செதுக்கப்படும் எந்தச் சிலையும் மற்றவர்களால் நன்றாகவே ரசிக்கப்படும்!
என்னாலும்தான்...!
நன்றி விஜி,வருகைக்கு ......
நீக்குThodarunkal nanpare...
பதிலளிநீக்குvarugaiku nandri nanbary.....
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குகலக்குங்கள் நண்பரே. நிச்சயம் போரடிக்காது எங்கள் சிறு வயது நினைவுகளை தூண்டி விடுவதாகவே அமையும்.
பதிலளிநீக்குஇன்று தான் என் தளத்தையும் திறந்தேன் (comicsda.blogspot.com). ஒரு நடை வாருங்கள்.
நண்பர் ராஜ் குமார் .,வருகைக்கு நன்றி.உங்கள் புதிய ப்ளாக் வளர வாழ்த்துக்கள்.
நீக்குமுதல் பதிவிற்கும், வலைப்பூவிற்கும் வாழ்த்துக்கள் நண்பரே.
பதிலளிநீக்குநண்பர் சௌந்தர் .,வருகைக்கு நன்றி..
நீக்குமுதல் பதிவிற்கு வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குஇன்னும் எத்தனை பேர் வந்தாலும் ஒவ்வொருவருடைய பார்வையிலும் அவர்கள் சொல்லும் விதத்திலும் காமிக்ஸ் மேலுமொரு பரிணாமம் பெறுவதாகவே உணர்கிறேன். உற்சாகத்துடன் தொடருங்கள்!!!
சார், உங்கள் வருகை எனக்கு இன்ப அதர்ச்சி ...வருகைக்கு நன்றி சார்..
நீக்குwelcome friend and all the best
பதிலளிநீக்குnandri nanbaray..
நீக்குவாழ்த்துக்கள் நண்பரே.
பதிலளிநீக்குகண்டிப்பாக உங்களது நினைவுகையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நண்பரே சிறு யோசனை word verification நீக்கிவிடுங்கள்.
பதிலளிநீக்குமற்றும் உங்களை தொடர்வதற்கான பட்டையை வைத்துவிட்டால் தொடுருவஹர்க்கு உதவியாக இருக்கும்.
வருகைக்கு நன்றி .,இரவு கழுகு ....விரைவில் ஆவன செய்கிறேன் ,
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவாங்க! வாங்க! வாங்க! நல்லா துவக்கம் கொடுத்திருக்கீங்க!கலக்கி பின்னி பெடல் எடுத்து நிறைய ஸ்கேன்கள் கொடுத்து (ஹி ஹி ஹி ) எங்களை மகிழ செய்யுங்கள் நண்பா! உங்க வரவு நம்ம லயன் வளர்ச்சிக்கு நிறைய உதவும்! நிறைய எழுதுங்க! தினமும் ஒரு காமிக்ஸ் கதை (என்ன ஒரு சுய நலம்?? ) சொல்லுங்க. அதிலும் சிறப்பா சூப்பர் ஹீரோக்கள் பற்றி போட்டு தாக்குங்க ஜி! ஆவலுடன் காத்திருக்கிறேன்! என்றும் அதே அன்புடன் -- உங்கள் இனிய நண்பன் ஜான் சைமன்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ....நண்பா..
நீக்குபுதிய பிளாக் ஆரம்பித்துள்ளதற்கு எனது வாழத்துக்கள் நண்பரே !!!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பா,உங்கள் ஊரை என்னால் மரக் க முடியாது .காரணம் விரைவில் ...
நீக்குவாங்க பரணி. வாழ்த்துக்கள். அடிச்சு தூள் கிளப்புங்க
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பா,
நீக்கு