நண்பர்களே .....வணக்கம்......
நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ....பல வேலை பளுவில் இங்கே வருவது தாமத படுத்தி கொண்டே இருக்கிறது .மன்னிக்கவும் ...காமிக்ஸ் ரசிகர்களை பொறுத்த வரை இந்த 2014 ம் ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டு தான் என்பதை மறுக்க முடியாது .மாதம் தவறாது வரும் காமிக்ஸ் புத்தங்கள் .....அதுவும் மூன்று ..,நான்கு .....என வந்து வாசகர்களை மகிழ வைத்தது .....லயனின் 30 வது ஆண்டு மலர் கொண்டாட்டம் ..ஈரோடு புத்தக விழா ...சேலம் புத்தக விழா .....என கொண்டாட்டம் போட வைத்தது ......கூடவே டெக்ஸ் ரசிகர்களை சந்தோஷ படுத்திய "கிங் ஸ்பெஷல் " ....டைகர் ரசிகர்களை சந்தோஷ படுத்திய .."மின்னும் மரணம் " முழு தொகுப்பு அறிவிப்பு ....என்ற அதகள அறிவிப்புடன் மீண்டும் காமிக்ஸ் மும்மூர்த்திகள் ஸ்பைடர் .....மாயாவி ...லாரன்ஸ் & டேவிட் போன்றோரின் மறுபதிப்பு அறிவிப்புகள் ......என கலந்து கட்டி வந்த சந்தோஷ அறிவிப்புகள் என 2014 மறக்க முடியாத காமிக்ஸ் ஆண்டாக வாசகர்களுக்கு அமைந்துள்ளது ....இப்படி இந்த வருடத்தை மறக்க முடியாத ஆண்டாக மாற்றிய ஆசிரியர் அவர்களுக்கும் ....அவர் தம் பணியாளர்களுக்கும் மிக பெரிய நன்றியை வாசகர்களின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் .இந்த 2014 ம் ஆண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்றிய ஒவ்வொரு காமிக்ஸ் இதழும் எவை ....எவை ...என்று பார்க்கும் முன்னர் ......எத்துனை இதழ்கள் ....எத்துனை கதைகள் .....எந்த பிராண்டில் வந்தவை என பார்க்கலாம் நண்பர்களே .....
இந்த வருடம் வந்த மொத்த இதழ்கள் --- 33
இந்த வருடம் வந்த மொத்த கதைகள் ----- 41
இதில் மறுபதிப்பாக வந்த கதைகள் ------ 5
அவை கீழ் கண்டவாறு ...
1) பயங்கர புயல் -பிரின்ஸ்
2) முகமற்ற கண்கள் -ப்ருனோ
3) பூம் பூம் படலம் -லக்கி
4)கார்சனின் கடந்த காலம் -டெக்ஸ்
5)சைத்தான் வீடு -ஜானி
2014 இல் வந்த லயன் காமிக்ஸ் ---------13
2014 இல் வந்த முத்து காமிக்ஸ் -------- 8
2014 இல் வந்த சன்ஷைன் லைப்ரரி ---- 5
2014 இல் வந்த சன்ஷைன் கிராபிக் -----6
இந்த கணக்கில் 13 + 8+5+6 =32 இதழ்கள் தானே வருகிறது மொத்த இதழ்கள் 33 என்று உள்ளதே ....இன்னும் ஒரு இதழ் எங்கே என்று நீங்கள் வினவுவது புரிகிறது நண்பர்களே ...அந்த ஒரு இதழ் "தி லயன் மேக்னம் ஸ்பெஷல் " இதழில் இணைப்பாக வந்த "டைகர் "சாகச இதழ் .இனி இந்த வருடம் வந்த அனைத்து கதை வரிசைகளையும் கீழே காணலாம் ......
ஜனவரி .....1 @ யுத்தம் உண்டு எதரி இல்லை - லயன் -கமான் சே
2 @ சாக மறந்த சுறா -முத்து -ப்ருனோ
3 @ பயங்கர புயல் -சன்ஷைன் லைப்ரரி -பிரின்ஸ்
4 @ பிரபஞ்சத்தின் புதல்வன் -சன்ஷைன் கிராபிக் -தோர்கள்
பிப்ரவரி ....1 @ காவியில் ஒரு ஆவி -லயன் -ஜில் ஜோர்டன்
2 @ நினைவுகளை துரத்துவோம் -முத்து -ஜானி
3 @ காலத்தின் கால் சுவடுகளில் -முத்து -ரோஜர்
மார்ச் ......... 1 @ அட்லாண்டாவில் ஆக்ரோஷம் -முத்து -டைகர்
2 @ கப்பலுக்குள் களேபரம் -முத்து -ப்ளு கோட் பட்டாளம்
ஏப்ரல் .......1 @ எஞ்சி நின்றவனின் கதை -லயன் -ஷெல்டன்
2 @ எதிர் வீட்டில் எதிரிகள் -லயன் -லக்கி
மே ...........1 @ நில் ....கவனி ....சுடு -லயன் -டெக்ஸ்
2 @ முகமற்ற கண்கள் -சன்ஷைன் லைப்ரரி -ப்ருனோ
3 @ பனி கடலில் ஒரு பாலும் தீவு -சன்ஷைன் கிராபிக் -தோர்கள்
ஜூன் ..........1 @ ஒரு பைங்கிளி படலம் -லயன் -சிக் பில்
2 @ வேட்டை நகரம் வெனிஸ் -முத்து -லார்கோ
ஜூலை .....1 @ காவல் கழுகு -லயன் -டெக்ஸ்
2 @ ஆத்மாக்கள் அடங்குவதில்லை -லயன் -மேஜிக் விண்ட்
3 @ விரியனின் விரோதி -சன்ஷைன் கிராபிக் -மங்குஸ்
4 @ பூம் பூம் படலம் -சன்ஷைன் லைப்ரரி
ஆகஸ்ட் ....1 @ தி லயன் மேக்னம் ஸ்பெஷல் -லயன் -கதம்பம்
செப்டம்பர் 1 @ செங்குருதி சாலைகள் -லயன் -கமாஞ்சே
2 @ காதலிக்க குதிரை இல்லை -முத்து -ப்ருனோ
3 @ தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல - சன்ஷைன் கிராபிக்
அக்டோபர் 1 @ காலனின் கை கூலி -சன்ஷைன் கிராபிக்
2 @ கார்சனின் கடந்த காலம் -சன்ஷைன் லைப்ரரி -டெக்ஸ்
3 @ வீதி எங்கும் உதிரம் -லயன் -டைலன் டாக்
நவம்பர் 1 @ இரவே ....இருளே ..கொல்லாதே ...-லயன்
2 @ ஒரு நிழல் நிஜமாகிறது -முத்து -லார்கோ
3 @ சைத்தான் வீடு -சன்ஷைன் லைப்ரரி -ஜானி
டிசம்பர் ....... 1 @ வல்லவர்கள் வீழ்வது இல்லை -லயன் -டெக்ஸ்
2 @ உயரே ஒரு ஒற்றை கழுகு -லயன் -மேஜிக் விண்ட்
3 @ வானமே எங்கள் வீதி -சன்ஷைன் கிராபிக்
என 32 + 1 ஒரு இதழ்களும் ......41 கதைகளும் இந்த ஆண்டு வந்து நம்மை மகிழ்ச்சி அடைய செய்து உள்ளது ....
இந்த வருடத்தின் அதிக விலை உள்ள இதழாக வந்தது
தி மேக்னம் ஸ்பெஷல் .........விலை ரூபாய் ....550
இந்த வருடத்தின் மிக குறைந்த விலை உள்ள இதழாக வந்தது
காவல் கழுகு ..............விலை ரூபாய் ............35 மட்டுமே ....
இந்த இரண்டு இதழ்களின் நாயகரும் "டெக்ஸ் வில்லர் " என்பது ஆச்சிரியமான உண்மை ...
இந்த வருட இதழ்களில் எனக்கு மிகவும் பிடித்த 3 கதைகள் :
1 ) நில் ...கவனி ...சுடு ....( டெக்ஸ் )
2 ) எஞ்சி நின்றவனின் கதை ( ஷெல்டன் )
3 ) கட்டத்திற்குள் வட்டம் ( மார்ட்டின் )
டெக்ஸ் வில்லரின் "வல்லவர்கள் வீழ்வது இல்லை "பலரால் பாராட்ட பட்ட கதையாக இருப்பினும் எனக்கு என்னவோ அந்த கதையின் கடைசி அத்தியாயம் வரை முன்......... மெதுவாக செல்வது போலவும் ....,அதுவரை டெக்ஸ் கதை போலவே தோன்றாததால் என்னை கவர வில்லை .
இந்த வருட சுமாரான கதைகள்
1 ) காலத்தின் கால் சுவடுகளில் (ரோஜர் )
2 )அட்லாண்டாவில் ஆக்ரோஷம் ( டைகர் )
சிறந்த அட்டைபடம் :
1) தி மேக்னம் ஸ்பெஷல்
2) காவல் கழுகு
மோசமான அட்டைபடம் :
1 ) ஆத்மாக்கள் அடங்குவதில்லை
2 ) பனி கடலில் ஒரு பாலும் தீவு
3 ) வல்லவர்கள் வீழ்வது இல்லை
இது எனது கருத்து மட்டுமே நண்பர்கள் ....நீங்கள் இதில் மாறுபட்டு இருப்பீர்கள் என்பது நான் அறிந்ததே ....ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை .....எப்படி இருப்பினும் நாம் அனைவரும் காமிக்ஸ் உலகின் கீழ் இங்கு நண்பரே .....இந்த வருடத்தை விட அடுத்த வருடம் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக இருக்க போவதை ஆசிரியர் முன் கூட்டியே ஒரு "ட்ரைலர் புத்தகமாக "கொடுத்து விட்டார் நண்பர்களே ....அதை விட முக்கியமாய் இனி சந்தா கட்டும் நண்பர்களுக்கு தபால் செலவை நீக்கி விட்டார் .எனவே இன்னமும் சந்தா கட்டாத நபர்கள் விரைவில் சந்தாவை கட்டி சந்தோசத்தை நாம் தேடி செல்லாமல் .....சந்தோசம் நம்மை தேடி வர வைப்போம் நண்பர்களே .....நன்றி ......
மீண்டும் விரைவில் சந்திப்போம் ...( சத்தியமாய் :-) )

கலக்கல் தலைவரே ....
பதிலளிநீக்குஆகா......இந்த தலைவர விட மாட்டாங்க போல இருக்கே....:)
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே ....
தேவ ரகசியம் தேடலுக்கல்ல?
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குதலைவரே,,
நீக்குநேற்று உங்களுக்கு கைபேசியில் இந்த ஆண்டுக்காண லிஸ்ட் வந்திருக்குமே?
ஹி...ஹி ....சார் ...அது வந்து ..வந்து .....அயல் நாட்டு மொழியில் வந்ததால் ....
நீக்குஹி.....ஹி ......
.
என்ன கொடுமை இது, தலைவருக்கு பெரிய தலைவரின் மிகப்பெரிய தலைவர் அவர்களே?
நீக்கு:):):)
நீக்குதேவ ரகசியம் ..இதழுடன் ....நாயகர் பெயர்....புத்தகத்தின் ப்ராண்ட் பெயர் ...அனைத்தும் இணைத்தாயிற்று நண்பரே ...தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி நண்பரே ..
நீக்குஅட்டகாசம் தலைவரே.நன்றி நாங்கதான் தலைவரே சொல்லனும் இப்படி ஒரு பதிவு போட்டதுக்கு.
நீக்குஅசத்திட்டீங்க தலீவரே! மிக மிக அவசியமான பதிவு! யாராவது லிஸ்ட் போடமாட்டாங்களான்னு காத்திருந்திருந்தேன்... தூள்!
பதிலளிநீக்குநன்றி செயலாளர் அவர்களே ...
நீக்குஆனாலும் தலைவர்னா தப்பு பண்ணுவாங்கனு நிரூபித்து விட்டேன் பார்த்தீர்களா ...:(
தலைவருக்கு வணக்கம்.
பதிலளிநீக்குஒரு அட்டகாசமான பதிவுக்கு நன்றி.
உங்களின் முதல் சாய்ஸ் - என்னுடையதும் கூட.
நானும் ஒரு “வருட முடிவு - சிறந்த காமிக்ஸ் கதைகள்” பட்டியல் தயாரித்து இருக்கிறேன்.
அதனை நீங்கள் இந்த வெள்ளிக்கிழமை அன்று படிக்கலாம்.
@ king viswa
நீக்குஅடடே!
எந்த தினசரியில் படிக்கலாம் தெரிவித்தால் நன்றாக இருக்குமே !
உங்களுக்கு தெரியாததா?
நீக்குவணக்கம் பெரிய தலைவர் சார் ...
பதிலளிநீக்குஉங்கள் பதிவை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் ....
போராட்டகுழு தலைவரே,
பதிலளிநீக்குபட்டியலில் அப்படியே எந்த புத்தகம் லயன்,முத்து,சன்சைன் என பிராக்கெட்டில் குறிப்பிட்டால் நன்றாக இருக்குமே...!
சிவா சார் ...நீங்கள் சொன்ன படி ....கூடவே விலை பட்டியல் உடன் தான் வெளியிட இருந்தேன் .அலுவலக வேலை பிஸியில் 50% நின்று விட்டது ...
நீக்குநீங்கள் விரும்பிய படியே இணைத்து விட்டேன் சார் .
நீக்குSuper, this is very much needed at this hour.
பதிலளிநீக்குAgree with best cover - LMS.
தேங்யூ....சார் .... :)
நீக்குதலைவரே,
பதிலளிநீக்குஇதுக்குதான் வருகிற தகவலை சரியாக பார்க்கவேண்டும் என்பது. பாருங்க நம்ம மியாவி புத்தகத்தை விட்டுட்டீங்களே?
இது ஏப்ரல் மாதம் வந்தது.
இதனால், உங்களின் ஒரு தகவல் (குறைந்த விலை காமிக்ஸ் - காவல் கழுகு 35 ருபாய்) மாற்றப்படவேண்டியதாகிறது.
கவணியுங்கள் தலைவரே.
(பின் குறிப்பு: எனக்கு பூனைகளை கண்டாலே பிடிக்காது, அதனால்தான் இந்த புத்தகத்தை(யும்) தவிர்த்து விட்டேன் என்று ஒரு அடி அடிச்சு விடுங்க பார்ப்போம்).
வாவ்...தலைவரின் செயல்பாடுகள் எவ்வளவு கூர்மையாக கவனிக்கப்படுகிறது...!
நீக்குவிஸ்வா சார் ....உண்மையிலேயே "மியாவி "புத்தகம் நான் வாங்கவும் இல்லை .பார்க்கவும் இல்லை .அதுவும் இல்லாமல் சந்தா இலவச இனைப்பு என்பதால் "மியாவியை "இணைக்க வில்லை சார் .
நீக்குபின் குறிப்பு :உண்மையிலேயே மியாவி கதை (மட்டும் ) எனக்கு பிடிக்க வில்லை சார் .அதனால் தான் இன்னமும் வாங்க வில்லை .
தலீவரே, சங்க உறுப்பினர்களுக்குள் கலகத்தை ஏற்படுத்திடும் சூழ்ச்சி புரியவில்லையா உங்களுக்கு?
நீக்குமீடியாகாரங்களை நம்பாதீக! ;)
அடடே,
நீக்குஎன்னுடைய கமெண்டை நீங்கள் “இப்படி” புரிந்துகொண்டீர்களா? ஓ மை காட்.
சரி, சரி விடுங்க செயலாளரே. அப்படி அவர் உங்களை சங்கத்தை விட்டு நீக்கி விட்டால், உங்களின் புதிய சங்கத்துக்கு பேனர் கட்ட நான் ரெடி (என்ன, அந்த வாழைப்பூ வடைய கொஞ்சம் அதிகமா தரணும்). ஓக்கேவா புதிய தலைவரே?
செயலாளர் அவர்களே ....
பதிலளிநீக்குபெண்ணும் ....மேக் அப்பும் ....
பிரிந்தாலும் .....நமது சங்கம் பிரியாது .(என்றே நினைக்கிறேன் ) :)
பெரிய தலைவரே,
நீக்கு//(என்றே நினைக்கிறேன் ) //
யாரை நம்பி நீங்க சங்கம் ஆரம்பிச்சீங்க? போங்கடா போங்க
என்று பாடற அளவுக்கு வந்துட்டீங்க போல?
:-) & :-(
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குTesr
நீக்கு;-))
நீக்குடான் ஜீ தமிழ் காமிக்ஸ் உலகம் மறுபிறப்பு எடுக்கும் வரை இத்தளம் காத்து கொண்டே தான் இருக்கும் போல ...;-)
காத்திருந்தோர் கைவிடப்படார்.
பதிலளிநீக்குஆர்வமுடன் ....;-)
நீக்குஅருமை தல...
பதிலளிநீக்கு